கேசுவாரினா ஈக்விசிட்டிபோலியா
குடும்பம் |
: |
கேசுவரினேசி |
தமிழ் பெயர் |
: |
சவுக்கு |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
4800 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
ஏற்றதல்ல |
வேறு பயன்கள் |
: |
எரிக்கட்டை, கூழ், கரி, காற்றுத்தடுப்பு மற்றும் மண் அரிப்பைக் கட்டுப்படுத்தும் மரமாக விளங்குகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
பிப்ரவரி – மார்ச் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
7,50,000 |
முளைத்திரன் |
: |
மூன்று மாதங்கள் |
முளைப்பு சதவீதம் |
: |
20 % |
விதை நேர்த்தி |
: |
மரத்தின் முடிச்சுகளை நசுக்கி அதன் மண்ணை உட்புகுத்தல் செய்ய வேண்டும். |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
1 x 5 மீ. மேட்டுப்பாத்தியில் நீர்ப் பாய்ச்சி விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின், மணலை வைத்து மூட வேண்டும்.பி.எச்.சி 10% பாத்தியில் இடுவதன் மூலம் பூச்சிகளின் தாக்குதலிலிருந்து விடுபட முடியும். ஒரு நாளிற்கு இரண்டு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். 5 – 22 நாட்களுக்குள் முளைக்கத் தொடங்கும். பின்பு, நாற்றுகள் செ.மீ உயரம் எட்டியவுடன் நடுவயலில் நடலாம். |
|